பயிர் வகைகள்
தேயிலை (Tea)
தாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ் குடும்பம்: கேமில்லியேசியே தாயகம்: மத்திய சீனா தேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப் பயிராகும். வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற தேயிலைகள் காணப்படுகின்றன. இதில் பக்குவப்படுத்தல் முறைகள் மாறுபடும். இந்தியாவில் தேயிலை 180 ஆண்டுகள் பழமையானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக நம்நாடு திகழ்கிறது.இந்தியாவின் வணிக பயிர்களில் முக்கியமானது. அசாம் தேயிலை, […]