32°C

முட்டை

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பண‌ப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.    தாக்குதலின் அறிகுறிகள்:         இப்பூச்சியானது 1-3 மாத வயதுடைய இளம் பயிர்களை அதிகமாகத் தாக்கும். நிலமட்டத்திற்கு மேலே இளந்தண்டுகளில் பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்.         புழுக்கள் […]

August 31, 2020 editor news
தேனீ வளர்ப்பு பகுதி – 3 தொடர்

தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேனீ வளர்ப்பு பகுதி – 3 தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள் சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000 முதல் 30000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சில நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் உள்ளன.  இவை ஒரு சில உருவ வேற்றுமைகளிலும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகள் உள்ளன. அவை முட்டை, புழுக்கள், கூட்டுப்புழு மற்றும் வளர்ந்த […]

August 19, 2020 editor news
பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம் இயற்கை உரம்

பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம்

முட்டை அமினோ அமிலம் தாவரத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது மற்றும் இவை மண்ணின் வளத்தைப் பாதுகாத்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவையான பொருட்கள் 10 – முட்டை 20 எலுமிச்சை பழச்சாறு 250 – கிராம் வெல்லம். தயாரிப்பு முறை: முதலில் 20 பழுத்த எலுமிச்சையை பிழிந்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அந்த எலுமிச்சை சாற்றில் பத்து முட்டைகளை நன்கு மூழ்குமாறு பத்து நாட்கள் வைக்க வேண்டும். பத்து நாட்களுக்குப் பிறகு […]

August 17, 2020 editor news
ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!? செய்திகள்

ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

அதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள் ஆகியவற்றில் எந்த அளவில் ஊட்டச்சத்துகள் இருந்தனவோ அந்த அளவு இல்லாமல் குறைந்து விட்டதாக 2017 இல் வெளியிடப்பட்ட புதிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து பற்றிய அதிகாரப்பூர்வமான ஆய்வுகளை மைய உணவுத்துறை அமைச்சரத்திற்குக் கட்டுப்பட்ட’தேசிய ஊட்ட உணவு நிறுவனம், [national institute […]

July 12, 2017 Editor