32°C

மாடு

விவசாய  நூல் – முதல் அதிகாரம் தொடர்

விவசாய நூல் – முதல் அதிகாரம்

முகவுரை. வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவா ரெல்லாரு முழுவார் தந் தலைக்கடைக்கே கோதைவேன் மன்னவர்தங் குடைவளமுங் கொழுவளமே ஆதலால் இவர்பெருமை யார்உரைக்க வல்லாரே. (கம்பர்)     கிருஷி(விவசாயம்) என்கிற பதத்திற்குப் பூமியைப் பண்படுத்திப் பயிரிடுதலென்பதே சரியான பொருள். ஆயினும், சாதாரணமாய் அப்பதம் பிராணி சம்பந்தமாயும், தாவர சம்பந்தமாயும், நிலத்திலிருந்து நேராகவோ வேறு எவ்விதமாகவோ நாம் அடையக்கூடிய பொருள்களை உண்டாக்குவதற்கு அவசியமான சாதனங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகவே வழங்கப்படுகிறது. நிலத்திலே வளரும் பயிர் வகைகளும் […]

August 30, 2017 editor news
மாடுகளுக்கான சமவிகித உணவு ! கால்நடை

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு […]

August 16, 2016 Editor