32°C

மழை நாட்களில் இதை தயாரிக்கக்கூடாது

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல் பயிர் வகைகள்

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்

  காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும். தயாரிக்கும் முறை: இதைத் தயாரிக்க துளையில்லாத் தண்டைக்கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகக்குறைந்த அளவோ இருக்கக்கூடாது. ஈரத்தன்மை 70-75 சதம் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த நிலத்திலேயே உலர விடவேண்டும். 4-5 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக உலர்ந்த தீவனத்தை வெட்ட வேண்டும். ஊறுகாய் புல் […]

September 16, 2017 editor news