32°C

மருத்துவர் பாலாஜி கனகசபை

இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை மருத்துவ குணங்கள்

இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை

இஞ்சி, (Zingiber office nellie. Raw). சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGER,%20FRESH/299 அலோபதி மருத்துவம் அஜீரணக்கோலாரை சரி  பண்ணும், உடல் வலி (Myalagia) குறைக்கும், ஆன்டிஇன்பிளமேட்டரி(anti inflammatory), Anti Anagesic இருப்பதால் சிறந்த வலி நிவராணியாகவும் இருக்கிறது, மறதி நோய்க்கும் என்ற அல்சைமர் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது இதில் ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.மற்றும் இருதய நோயை தடுப்பதற்கும் பயன்படுகிறது. பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் நாவறட்சி, உடல்சோர்வு , ஐபோகெலிமீயா […]

September 26, 2023 Editor
மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவப்பயன்கள்  – மருத்துவர் பாலாஜி கனகசபை

மஞ்சள் வேதகாலத்தில் இருந்தே மஞ்சள் நம் சாதாரண பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும் அனைத்து மங்களகரமான  நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக வழிபாடுகளிலும் , திருவிழாக்களிலும், அனைத்து தமிழர்களின் உணவுகளிலும் மஞ்சள் சேர்க்காத உணவே இல்லை எனலாம்மஞ்சளானது ஆன்டி பாக்டீரியல் Antibacterial, ஆன்டிவைரஸ்Antiviral, and பூஞ்சைக்கு எதிராகவும் Antifungal  செயல்படுகிறது. கோவிட் 19 நோய்க்கு தற்போது antiviral agents, antibiotics and anti-inflammatory  துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டுவருகிறது இயற்கையில்  பலவகையான வேதிப்பொருட்களை கொண்ட சில மருந்துகளை […]

December 12, 2020 Editor
உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை விவசாய கட்டுரைகள்

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த கீரை ஒரு காயசித்தியாகவும் பயன்படுகிறது பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ , கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து […]

February 19, 2020 Editor