கால்நடை
குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள்
கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இத்தகைய நடைமுறைச்சூழலில் குஜராத் மாநில அரசு இயற்கை வேளாண் பணிகளை தொடரவும் பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்க்க அதிகளவு நிதி உதவிகளை வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இப்புதிய திட்டத்தின் கீழ் குஜராத் மாநில விவசாயிகளுக்கு நாட்டு மாடுகளை வளர்க்க மாதந்தோறும் ஒரு மாட்டிற்கு ரூ.900 விகிதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் நாட்டு மாடுகளிடம் கிடைக்கும் இயற்கை சாணம், கோமியம் […]