விவசாய கட்டுரைகள்
தென்னை மரம்
முன்னுரை: மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. தென்னை மரத்தை பற்றி பார்ப்போம். வளர் இயல்பு: “ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“ தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos […]