மின்னிதழ்
அக்ரிசக்தியின் 39வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் முதல் மின்னிதழ் & அக்ரிசக்தியின் வைகாசி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பழ ஈயின் தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறைகளும், பருவநிலை மாற்றமும் வேளாண்மையும், நெல்லில் குலை நோய் தாக்குதல் மற்றும் நிர்வாக முறைகள், கன்று பராமரிப்பு, கம்புப் பயிரில் தேன் ஒழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், செரிமானத்திற்கு உதவும் சென்னாவின் விதை உற்பத்தி தொழில் […]