32°C

பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா?  பகுதி – 9 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதி என்னுடைய சொந்த கருத்தை முன் வைக்கப்போகிறேன். அதில் பலருக்கு உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். பசுமைப் புரட்சியைப் பற்றிக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் இருதரப்பட்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். இந்தத் தலைப்பு எடுக்கும் […]

October 23, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று எப்படி நாம் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களைச் சென்று சேருமோ சேராதோ என்று விவாதிக்கிறோமோ அதே போலத் தான் அன்று பசுமைப் புரட்சியும், அது அனைத்து விவசாயிகளையும் சென்று சேர்கிறதா என்ற கேள்வி இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் – சமூகம். […]

October 21, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே போல மண் என்பதும் பல உயிர்களைத் தாங்கிய அமைப்பு. நம்முடைய கண்ணுக்கு வெறும் கரடுமுரடான கல்லும் பாறையுமாகத் தெரிந்தாலும் மண் ஒரு வீடு. இந்த வீட்டில் பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள், ஆக்டினோமைசீட்கள் என்ற பெரிய கூட்டுக் குடும்பம் இருக்கிறது. இதில் பல […]

October 16, 2020 editor news
அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி, இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும், தென்னையில் ஊடு பயிர் சாகுபடி, சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை […]

September 25, 2020 Editor
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த வரவேற்புகளுக்கு ஈடாக எதிர்ப்புகளும் வந்தன. மனிதனுக்கும் வேளாண்மைக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளோ இரண்டாயிரம் ஆண்டுகளோ கொண்டது கிடையாது. பத்தாயிரம் ஆண்டுகளாக, அதாவது காடு மேடுகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் ஒரே இடத்தில் குழுக்களாகத் தங்கி உறவாட […]

September 16, 2020 editor news
அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், காய்கறிப் பயிர்களில் வைரஸ் மேலாண்மை, சிப்பிக் காளான் சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை, பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள், பனை மரப் பயிர் […]

September 11, 2020 Editor
அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள், ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், பசுமைக் குடில் தொழில்நுட்பம், பருத்தியில் வெர்டிசிலியம் […]

September 4, 2020 Editor
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக இருந்தது. அதாவது, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 203 மில்லியன் டன்னும், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 212 மில்லியன் டன்களாக இருந்தது. இதில் கோதுமையின் உற்பத்திதான் மிக அதிகம். […]

August 31, 2020 editor news
அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், அவரையில் துரு நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கோகோ பயிரில் நாவாய்ப் பூச்சி மேலாண்மை, தென்னை தோட்டங்களில் வருமானத்தை மேம்படுத்தும் உழவர் பங்கேற்பு ஆய்வு, கரும்பு சாகுபடியில் நிலத்தடி சொட்டு […]

August 28, 2020 Editor
அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்  டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள், வேளாண் பட்டயப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர்,  துவரையில் வாடல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர்,  மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை,  நேரடி […]

August 7, 2020 Editor