32°C

தென்னையில் வெள்ளை சுருள் ஈ கட்டுப்பாடு

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும் பயிர் பாதுகாப்பு

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையைத் தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ் நாட்டில் மார்ட்டின் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது அதன் பின் 2009ம் ஆண்டில் அமெரிக்காவின் தென் பிளோரிடா மாகாணத்தில் தென்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் இப்புதிய வகைப் பூச்சிகளின் பாதிப்பு தென்னையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

August 20, 2020 editor news
அக்ரிசக்தியின் 11வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 11வது மின்னிதழ்

  அக்ரிசக்தியின் ஆடி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேனீ, இலவம் பஞ்சி, வளர்ப்பு பற்றிய தொடர், உயிர் உரங்களின் பயன்பாடு, நிலக்கடலையில் நோய் மேலாண்மை, பசுமைக் குடிலில் குடை மிளகாய் சாகுபடி, மரவள்ளி நாற்று உற்பத்தி, தென்னை சாகுபடியில் மழைநீர் சேகரிப்பு முயற்சிகள், நீர் பற்றிய தொடர், தென்னையில் வெள்ளை சுருள் ஈ கட்டுப்பாடு, இயற்கை இடுபொருட்கள் […]

July 24, 2020 Editor