32°C

தருமபுரி

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! செய்திகள்

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை மரங்களால் சூழப்பட்ட பகுதி. உலக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு உள்ள காடுகள் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து துருவப் பகுதிகள் வரை பரவியுள்ளன.தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பில் […]

March 3, 2020 Editor
தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்! தினம் ஒரு தகவல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கத் துவங்கியவுடன் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. அதைத்தொடர்ந்து தருமபுரி,திருத்தணி, கரூர் பரமத்தி வேலூர்,வேலூர் நகரங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே அதிகப்படியான வெப்பம் பதிவாகும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கினால் வெப்பமும், அதன் […]

March 26, 2018 Editor