செய்திகள்
விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!
தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார் 60 கிலோ இருக்கும். இதனை தூக்கிச் செல்லும் போது பல விவசாயிகளுக்கு காயங்களும் ஏற்படுவதுண்டு. இந்த பம்புகளை வாகனங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றால், பயிர்களை சேதமடையும் சூழலும் இருந்தது. எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் […]