மருத்துவ குணங்கள்
சங்கன் குப்பி
தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!! ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். அதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருப்பது மிக சிறப்பான விஷயம்.வீட்டிலேயே மருத்துவம் செய்ய உகந்தவை. இதில் சங்கன் குப்பி பற்றி காண்போம். சங்கன் குப்பி தாவரவியல் பெயர்: CLERODENDRUM INERME படர்ந்து வளரக்கூடிய புதர்த் தாவரம் இது. பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் […]