32°C

சொறி

வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்! விவசாய கட்டுரைகள்

வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது, இதன் முள் மென்மையானது 25 அடிக்குமேல் உயர்வது அபூர்வம் 2 முதல் 3 அடி விட்டம் வரை அடிமரம் பருக்கும், மழைக்காலம் முடிந்த பின் பூக்கும் மஞ்சள் நிறப்பூங்கொத்துக்கள் உருவாகும் மார்ச் மே மாதம் வரை கனிகள் கிட்டும் […]

March 29, 2018 Editor
அவரைச்சாறு மருத்துவ குணங்கள்

அவரைச்சாறு

1. அவரைப்பிஞ்சுகள் 2. பனைவெல்லம் 3. வெண்ணெய் 4. தண்ணிய நீர் தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன. கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடததோர் புண்சுரததோர் தங்களுக்குங் கண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழிறையா வெண் முதிரைப்பிஞ்சாம் விதி. விதைமுதிராத அவரைப்பிஞ்சு விழிக்குள் முதிர்ந்த நீர்க்கட்டிகள், விரணமென்கிற தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, மிகுதியான உடல்வெப்பம் முதலானவற்றைக் கட்டுக்குள் இருத்துமென்றறிக!!

November 16, 2017 பழமைபேசி