கால்நடை
நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்
கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகின்றது. கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து மிக்க உணவாகும். உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கு புரதச்சத்து அவசியம் தேவை. கரையான் உற்பத்தி செய்வது செலவே இல்லாத ஒரு தொழில்நுட்பச் செயலாகும். 100கி கரையானில் அடங்கியுள்ள சத்துக்கள்; 1.புரதம் – 36% 2.கொழுப்பு – 44.4% சக்தி (Energy) – 560 கலோரி இத்துடன் சிலவகை கரையான்களில் […]