தொடர்
கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1
கோடை உழவுக்கும் வரலாறு! `உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’ என்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். உழவியலின் சாராம்சங்களையும், அது மிக மிக முக்கியமான செயல் எனவும் பதிவுசெய்தவர். 3,500 வருடங்களுக்கு முன்னர், `கோடைக்காலத்தில் மண்ணைக் […]