Skip to content

சாமை

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி… Read More »ஆடி மாதம் என்ன செய்யலாம்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக… Read More »ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

மானாவாரி விவசாய இயக்கம்

காலச்சுழற்சி மாற்றத்தில் மறுக்கப்பட்ட சிறுதானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து மக்கள் விருப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. குறிப்பாக மானாவாரி பயிர்கள் என்று சொல்லப்படும் சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவானதாகவும் உள்ளது… Read More »மானாவாரி விவசாய இயக்கம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர்… Read More »வாழைச் சாகுபடி செய்யும் முறை

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.… Read More »கருங்குறுவை சாகுபடி..!

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட்… Read More »டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு… Read More »மண்பானை பாசனம்..!

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப்… Read More »புதினா சாகுபடி செய்யும் முறை..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு… Read More »நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

இது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி,… Read More »விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)