32°C

காலநிலை மாற்றம்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி செய்திகள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி

அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை வடிவில் கொடுக்க வேண்டும். போட்டிக்கான மையக்கரு: 1. விதை முதல் அறுவடை வரை பயிர்கள் சார்ந்த விவசாயப் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் பிரிவுகள் காலநிலை மாற்றம், களைகள், பூச்சி, நோய், தொழில்நுட்பங்கள் பற்றாக்குறை, வேலையாட்கள் பிரச்சனை, இடுபொருட்கள் பற்றாக்குறை, 2. […]

October 6, 2021 Editor
உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி’ இறந்தது கருத்துக்களம்

உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி’ இறந்தது

உலகின் மிக வயதான என்று அறியப்பட்ட நம்பர் 16 என்ற சிலந்திப்பூச்சி தனது 43-வயதில் ஆஸ்திரேலியாவில் இறந்தது. ஏறக்குறைய ஆராய்ச்சியாளர்கள் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப்பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு மெக்சிகோ நாட்டில் உள்ள 28வயதான டிரான்டுலா எனும் சிலந்திப்பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது என்ற சாதனையை படைத்திருந்தது. அதை இந்த நம்பர்16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி முறியடித்துவிட்டது. இந்த நம்பர் 16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி, ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான இடங்களிலும், […]

May 2, 2018 Editor