மருத்துவ குணங்கள்
தாமரை மலர்
மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்திய நாட்டின் தேசிய மலர் இதுவே. வியட்னாவின் தேசிய மலர்! தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிற பூ இதுவே. இது அழுக்கு நிறைந்த இடத்தில் பூத்தாலும் பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் உள்ளதே. சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம்.அறிவியல் பெயர் : நெலும்போ நூசிபேரா […]