32°C

ஆலமரம்

வாழ்வு தரும் மூலிகைகள்! மருத்துவ குணங்கள்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.     மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, விபூதிப்பச்சிலை, வெட்டிவேர்,சோத்துக் கத்தாழை, ஓமவல்லி, மணத்தக்காளி, அறுகம்புல், நிலவேம்பு, நந்தியாவட்டை, தும்பை, கொத்தமல்லி, வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை போன்றவற்றைப் பயிர் செய்து வளர்க்கும் முயற்சி […]

September 6, 2017 editor news
ஆலமரத்தின் மகிமையும், வரலாறும் விவசாய கட்டுரைகள்

ஆலமரத்தின் மகிமையும், வரலாறும்

ஆலமரம் வணிகர்கள் கூடுமிடம் விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae) சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்‌ஷம் ஸ்கந்தஜம் ஹிந்தி : பர் ஆங்கிலம் : Banyan இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் […]

April 27, 2017 Editor