Skip to content

பயிர் வகைகள்

தேயிலை (Tea)

தாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ் குடும்பம்: கேமில்லியேசியே தாயகம்: மத்திய சீனா        தேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப் பயிராகும். வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை,… Read More »தேயிலை (Tea)

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்

  காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும். தயாரிக்கும் முறை: இதைத் தயாரிக்க துளையில்லாத் தண்டைக்கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க… Read More »தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்

வேப்பமர வெள்ளாமை.!!!

போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம்,… Read More »வேப்பமர வெள்ளாமை.!!!

சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ… Read More »சம்பா பட்டத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி

விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

”அறுவடை செய்த சேனைக் கிழங்குலிருந்து தனியாக நீட்டிக் கொண்டிருக்கும் சின்னக் கிழங்குதான் விரலிக்கிழங்கு. இதைத் தனியே எடுத்துச் சேகரித்து வைத்து, விதைக்கிழங்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை சேனைக்கிழங்கு ஊன்றும்போதும் தனியாகக் குறைந்த இடத்துல… Read More »விரலிக்கிழங்கே விதைக்கிழங்கு!

சேனைக் கிழங்கு சாகுபடி!

சேனைக் கிழங்கு சாகுபடி செய்ய சித்திரை, ஆடிப் பட்டங்கள் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் நல்ல  விளைச்சல் கிடைக்கும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் ஏற்றவை. சேனைக்கிழங்கின் வயது 8 முதல்… Read More »சேனைக் கிழங்கு சாகுபடி!

சூரியகாந்தி சாகுபடி!

     கோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.     ‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு… Read More »சூரியகாந்தி சாகுபடி!

சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

கோயம்பத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். ஆறுமுகம் பதில் சொல்கிறார். சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்­-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக… Read More »சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா?

பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

மதுரை மாவட்டம் Y.ஒத்தகடை அடுத்து உள்ள மலையாளத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்,விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், சில வருடங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயத்தைமேற்கொண்டுசெய்யஇயலாமல் இருந்தது, MBA பட்டதாரியான ராம்குமார் விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பசுமைக்குடில்… Read More »பசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி

சிவனார் வேம்பு!

‘அன்னெரிஞ்சான் பூண்டு’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். சிவப்பு நிறத் தண்டில், கருஞ்சிவப்பு நிற மலர்களையும் புல் போன்ற சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். நல்ல மழைவளம் இருந்தால் 6 அடி உயரம் வரை வளரும். மணற்பாங்கான… Read More »சிவனார் வேம்பு!