Skip to content

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சோளத்தைத் தாக்கக் கூடியநோய்களில் கரிப்பூட்டை  நோய்தான் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. இது மூடியக் கரிப்பூட்டை நோய் அல்லது குட்டைக் கரிப்பூட்டை என்றும் அழைக்கப் படுகிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, இலங்கை, பர்மா, இத்தாலி போன்ற பல… Read More »சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்

பருத்தி சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கிய காரணமாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.… Read More »பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள்… Read More »துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை

(Conservation agriculture) கடந்த நாற்பது வருடங்களாக நம்முடைய தேசிய விவசாய கொள்கைகள், உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதிலேயே செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  இதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும்… Read More »பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை

கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கரும்பைத் தாக்கும் நோய்களில் கரிப்பூட்டை நோயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜாவா, பார்மோசா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா போன்ற கரும்பு அதிகம் பயிரிடப்படும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில்… Read More »கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம்

அந்நிய பூச்சி இனங்கள் தற்செயலாகவோ, மனிதன் மூலமாகவோ அல்லது வேறு காரணிகள் மூலமாகவோ நமது நாட்டில் அழையா விருந்தாளிகளாக நுழைகின்றன. இவ்வாறு வருகை தரும் பூச்சிகள் 5-20 விழுக்காடு மட்டுமே பயிர்களை தாக்குகின்றன. இதன்… Read More »இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம்

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

தென்னை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும். தென்னையை பல வகைப் பூச்சிகள் தாக்கி சேதம் விலைவிப்பதால் தேங்காய் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் செம்பான் சிலந்தி தாக்குதலால் தென்னையில் ஏற்படும் பாதிப்பு மற்றும்… Read More »தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள்… Read More »நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண… Read More »சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்

ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்

உலக தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் எலிகளால் சேதமடைகின்றன. ஒரு எலியானது ஒரு நாளைக்கு சராசரியாக 30… Read More »ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்