தினம் ஒரு தகவல்
கருப்பு சேன்டெரல் காளான்
மிகவும் சுவையான காட்டு காளான் வகையான இவை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசியாவின் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. மிக அதிக அளவு சுண்ணாம்பு சத்துள்ள மண்ணில் இந்த கருப்பு சேன்டெரல் காளான்கள் (Black Chanterelle Mushroom) வளர்கின்றன. பெரும்பாலும் பெரிய இலைகளைக் கொண்ட மரங்களான பீச், ஒக் போன்றவற்றின் அடியில் இவற்றை காணலாம். சிறப்பு பெயர்கள் அழகிய கருநிற பூக்கள் போன்று தோற்றமளிக்கும், இக்காளானை பல பெயர்களில் அழைக்கின்றனர். 1. பார்ப்பதற்கு கருநிற எக்காளம் போன்றிருப்பதால், […]