Skip to content

செய்திகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும்… Read More »கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில்… Read More »தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

அகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார் கைவினை பொருட்கள் அலங்கார வாழை ரகங்கள்… Read More »திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி *விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற… Read More »2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை

  மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார கணக்கெடுப்பு 2019-20ல் விவசாயம் சார்ந்த பண்ணை இயந்திரமயமாக்கல், கால்நடைகள், மீன்வளம், உணவு பதப்படுத்துதல், நிதி சேர்க்கை,… Read More »பொருளாதார கணக்கெடுப்பு 2019-20 விவசாயத்துறை பற்றிய ஒரு பார்வை

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில், மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த கை துவக்கி வைத்து. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முக்கிய பணப்பயிர் மஞ்சள், உலக அளவிலான… Read More »மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

வடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. வேறு… Read More »நேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்

2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு

இந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது , இதன் மூலம் பாலின்… Read More »2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு

வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

வெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த  1 லட்சம் டன் வரை வெங்காயத்தை இறக்குமதி… Read More »வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு

தேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஒரு… Read More »தேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு