Skip to content

Editor

நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

பேட்டரிகளை நீண்ட காலம் பயன்படுத்த நெல் உமி போன்ற விவசாய கழிவுப் பொருள் ஒரு ஆதாரமாக உள்ளது. ஆனால், ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளை பரிந்துரை செய்ததில் அதே நெல் உமி லித்தியம் பேட்டரிகளில்… Read More »நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

கோகோ தோலில் காகித உற்பத்தி

கும்ரியாவைச் சார்ந்த காகித உற்பத்தியாளர் ஜேம்ஸ் க்ராப்பர் கோகோ தோலில் இருந்து காகிதம் செய்யும் செயல்முறையை உருவாக்கியுள்ளார். சாக்லேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த கோகோ தோலை பயன்படுத்தி காகிதத்தை தயாரிக்கலாம் என்று ஜேம்ஸ்… Read More »கோகோ தோலில் காகித உற்பத்தி

பயிருக்கு உரமாக மனித முடி

மனிதர்களுடைய முடி சலூன் கடை போன்ற அநேக இடங்களில் வீணாகுகிறது. அந்த முடியை நாம் திரும்பவும் பயன்படுத்துவதில்லை. நீளமாக உள்ள முடியை மட்டும் எடுத்து டோப்பாவாக பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள முடி வீணாகத்தான் போகிறது. பொதுவாக… Read More »பயிருக்கு உரமாக மனித முடி

பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நாம் தினமும் பால் குடிப்பதால் நம்முடைய எலும்புகள்  வலுவாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கும்  என்று நினைத்து  தினமும்  நாம் பால் குடிப்பதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு நாம் நினைப்பது தவறு என்று  ஒரு புதிய… Read More »பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நெல் உமியிலிருந்து டயர்

கிளீவ்லண்ட்டில் உள்ள  குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும்  அந்த நிறுவனம் நெல்… Read More »நெல் உமியிலிருந்து டயர்

காகித கழிவில் இருந்து செங்கல்

காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து… Read More »காகித கழிவில் இருந்து செங்கல்

தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி… Read More »தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

இயற்கை விவசாயப் போட்டி

விவசாய நண்பர்களுக்கு வணக்கம், நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் கழிவுகளாக வீணாகின்றன. அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த பொருட்களிலிருந்து மிகவும் அதிகமான பொருட்கள் கழிவுகளாக வீணாகுகின்றன. அந்த கழிவுகளினால் நம்முடைய சுற்றுசூழல் மிகவும்… Read More »இயற்கை விவசாயப் போட்டி

விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி

ஜெர்மன் வியாபார கூட்டாளிகள் மற்றும் ஜில்போ தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து Micro and Nano Fibrillated Cellulose (M/NFC) – ஐ அடிப்படையாகக் கொண்டு கோதுமையின் வைக்கோலில் இருந்து உணவு பெட்டி தயாரிக்கின்றனர். லிங்கோ… Read More »விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி

விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள்

விவசாயிகளின் கவனத்திற்கு விவசாயம் சம்பந்தமான புதிய செய்திகளையும் ,புதிய தயாரிப்புகளையும் உங்களிடையே அறிமுகப்படுத்துவதில் விவசாயம், இணையதளம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனாலும் நாங்கள் கொடுக்கும் தகவல்களை நீங்கள் பரிசோதித்து பார்த்து அந்த தகவல்களை எங்களுடனும்,விவசாயிகளுடனும்… Read More »விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள்