பர்ட்டாக் வேரின் நன்மைகள்!
பர்ட்டாக் வேர் நிலத்தடி கிழங்கு வகையை சார்ந்தது. இந்த வேர் காய்கறி மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இந்த தாவரத்தினுடைய வேர் மூலிகைக்காக சாகுபடி செய்து வந்தார்கள். அனைத்து பகுதிகளிலும் இந்த தாவரம் எளிதாக வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. பர்ட்டாக் தாவரம் ஒரு… பர்ட்டாக் வேரின் நன்மைகள்!