அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ்

0
1001

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் 📲 📚

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மண்ணில்லா விவசாயம், வளம் தரும் விதை வங்கிகள், துவரையில் மலட்டுத் தேமல் நோய் மேலாண்மை, “மா”வில் தத்துப்பூச்சி மேலாண்மை, நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு, பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

உங்கள் செல்பேசி யில் எங்கள் செயலியை நேரடியாக நிறுவி படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://nrjj8.app.goo.gl/6SuK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here