32°C

அக்ரிசக்தியின் 9வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: July 10, 2020 1 நிமிட வாசிப்பு Updated: July 9, 2020 மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் ஆனி மாத நான்காவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேனீ வளர்ப்பு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், கரும்பில் செவ்வழுகல் நோய் மேலாண்மை, தென்மேற்கு பருவமழையும் விவசாயமும், கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை, பருத்திப் பயிரில் களை மேலாண்மை, பேணுகை வேளாண்மை, மல்பெரியில் உயிர் உர மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆனி மாத நான்காவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க