திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி

0
214

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100.
தொடர்புக்கு, செல்போன்: 78450 70500/ 97888 56276.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here