
விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம். ஆக, ஒரு மரம் நடுவது பத்தாயிரம் கிணறுகள் வெட்டுவதற்குச் சமம் என விருக்ஷ ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கு.
super
good