வாங்க-விற்க

தேங்காய் (10KG) விற்பனைக்கு!

அனைவருக்கும் வணக்கம்
விவசாயம் குழுமத்தின் சார்பில் விவசாயி்களுக்கான நேரடி சந்தையை உருவாக்கிடவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தோம், இன்று முதல் முழு வீச்சில் அக்ரிசக்திக்கான சந்தை செயல்பட உள்ளது. உங்கள் பொருட்களை நீங்கள் எங்கள் தளம் வழியாக நேரடியாக விற்பனை செய்யலாம்.

அதில் முதல்கட்டமாக தேங்காய் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளோம்

தேங்காய் விற்பனைக்கு

10 கிலோ கொண்ட தேங்காய் பை ரூ.509க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் பணம் செலுத்திய நாளில் இருந்து 10 நாளுக்குள் பொருள் உங்களுக்கு அனுப்பப்படும்.

தேங்காய் வாங்க கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.instamojo.com/agrisakthi/tamilnadu-coconut-10kg/

நன்றி!

1 Comment

1 Comment

  1. Undefined

    October 4, 2018 at 10:50 pm

    keep it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top