Skip to content

விவசாயிகளுக்கு ஓர் புதிய வெளியீடு : AgriLab

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி,  இயற்கை விவசாயிகளின் நலன்கருதி விவசாயம் குழுமத்தின் அடுத்த வெளியீடாக AgriLab வெளியிடப்படுகிறது.

முகவரி : http://agrilab.in/ இந்த தளத்தில் உங்களை பதிவு செய்துகொண்டு, நீங்கள் இயற்கை வேளாண்மையில் செய்துவரும் பணிகளை நாள்தோறும் இந்த தளத்தில் பதியலாம். இதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இது ஒரு அரிய வாய்ப்பு.. இந்த வாய்ப்பினை விவசாயம் செய்யும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும். இதில் உங்கள் புகைப்படங்கள், சந்தேகங்கள் என எல்லாவற்றையும் பகிரலாம், மற்றும் கேட்கலாம்.

உடனடியாக பதிவு செய்ய http://agrilab.in/

Leave a Reply

error: Content is protected !!