இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

0
2975

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி : 04285-241626

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here