32°C

இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

Editor Tamilnadu Published: July 13, 2016 1 நிமிட வாசிப்பு Updated: July 15, 2016 இயற்கை விவசாயம்
எழுத்து அளவு:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

கருத்து தெரிவிக்க