Skip to content

நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம்

Boston University PhD student Stephen Decina நடத்திய ஆய்வுப்படி co2 வெளியீடு நகர்புற மண்ணில் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கட்டிடங்கள் அடர்ந்த செறிவு, படிம எரிப்பொருட்களை அதிக அளவு எரிப்பதே ஆகும். கிராம பகுதிகளை ஒப்பிடும் போது நகரங்களில் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

படிம எரிப்பொருள் எரிப்பால் மாசு உமிழ்வு டி CES பகுதிகளில் 75% உள்ளது. மேலும் ஆய்வு நடத்தியதில் புல் நிறைந்த மண் பகுதிகளில் co2 உமிழ்வு மிக குறைவாகவே உள்ளது. காலநிலை திட்டம் உண்மையில் மாசு குறைப்புக்களுக்கு காரணமாக உள்ளது என்று Decina கூறுகிறார். அதிக நைட்ரஜன், மண்ணின் தரத்தினை முழுவதும் குறைக்கிறது.

அதிக அளவில்  co2-வை குறைக்க வழி மனிதர்கள் இயற்கையினை பாதிக்கும் எந்த செயலினையும் அறவே ஒதுக்க வேண்டும். மேலும் இதனை பற்றி ஆய்வு செய்ததில் அனைத்து பகுதிகளிலும் மரங்களை கண்டிப்பாக நட வேண்டும். குறிப்பாக வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நட வேண்டும். அப்போதுதான் மண்ணின் தரம் அதிகமாகும் என்று Decina கூறுகிறார்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160223132723.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj