Skip to content

ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

FIU’s Herbert Wertheim College of Medicine and the Department of Cellular Biology and Pharmacology ஆராய்ச்சியாளர்கள் குழு arsenic பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அதில் நமக்கு பயன்படும் தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நெற்பயிரின் விதைகளில் arsenic அதிக அளவு தற்போது இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் அரிசி மிக அதிக அளவு ஆற்றல் பெற்றதாக தற்போது மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த arsenic பயிரின் வேர்களின் மூலம் நெல்லிற்கு செல்கிறது என்று ரோசன் கூறினார். தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆற்றல் மிக்க உணவினை இந்த arsenic அளிக்கிறது. Arsenic அளவு அரிசியில் அதிகரித்தால் உணவில் அதிக அளவு புரோட்டின் கிடைக்கும். The U.S. Environmental Protection Agency  இந்த Arsenic பற்றிய ஆய்விற்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது.

உலகில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது அரிசி மட்டுமே ஆகும். 2.5 பில்லியன் மக்கள் அரிசியை உணவாக உட்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 25 pounds அரிசியை மக்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று U.S. Rice Producers Association தகவலறிககை வெளியிட்டுள்ளது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151223141320.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj