Skip to content

அரிய வகை அணில்

தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia Ruskin University-ன் பேராசிரியர் டாக்டர் ஹெலன் இந்த விலங்கு மரபணு குறைபாட்டால் முடி இல்லாமல் பிறந்திருக்கலாம் என்று கூறினார். இது போன்ற வழுக்கை இன  அணிலினை பற்றி இதுவரையிலும் நான் படித்ததும் இல்லை பார்த்ததும் இல்லை என்று அவர் கூறினார்.

4

இந்த அரிய வகை முடியில்லா அணில், இவ்வாறு இருக்க காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பமாகவும் இருக்கலாம் என்றும் கூறினார்.

http://www.bbc.com/news/uk-england-beds-bucks-herts-34876813?post_id=1106887585989925_1106887575989926

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj