Skip to content

ஆர்கானிக் பசு       

குழந்தைகளை  எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை  இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று  புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள்.

2 (2)

ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சுத்தமான காற்றுள்ள பகுதிகளுக்கு மாட்டை கொண்டு சென்று இயற்கையாக வளரக்கூடிய புல்லில் மாடுகளை மேயக்க விடுகிறார்கள்.

ஆர்கானிக் வேலி பண்ணையில்   இருந்து எடுக்கும் பால் 100% புல் உண்ணும் மாடுகளிருந்து பெறபட்டவை ஆகும். இந்த பண்ணையில் இருக்கும் மாடுகள்  இயற்கையான புற்கள் மற்றும் காய்ந்த வைக்கோல் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது.

5

இந்த மாடுகளுக்கு எப்போதும் துணைதானியங்கள் அல்லது சோயாபீன்ஸை உணவாக கொடுப்பதில்லை.  மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பொருள் மருந்துகள்,  செயற்கை ஹார்மோன்கள், நச்சு பூச்சிக்கொல்லிகள் அல்லது ஜிஎம்ஓ போன்ற எதையும் இந்த பாலில்  கலப்பதில்லை.

6 (1)

ஆர்கானிக் வேலி பண்ணையில் இருந்து வரும் பால் மிகவும் ஆரோக்கியமானதாகவும், உடலுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காத வகையில் இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj