Skip to content

தக்காளி காய்புழு

            இனம் புழுக்கள் இளந்தளிர்களிலும் முதிர்ந்த புழுக்கள் காய்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

 மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • இனக்கர்ச்சி பொறி – ஹெலிலுயூர் – 15 / ஹெ
  • டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் @ 50,000/ ஹெ / வாரம் – ஆறு முறை பூக்கும் தருணத்தில் விடுதல் வேண்டும்.
  • கிரைசோபெர்லா 50,000 முட்டைகள் (அ) புழுக்கள் / ஹெ நட்ட 30 வது நாள் முதல் வாரம் ஒரு முறை விடுதல் வேண்டும்.

பூச்சிகொல்லிகள்

  • கார்பரில் 50 WP –  2  கி/லி
  • கார்டாப் ஹெட்ரோகுளோரைடு –   2 கி/லி
  • பேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் –   2 கி/லி
  • இன்டாக்சோகார்ப் –   1 கி/லி

நன்றி

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj