ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

2
7192
  • Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்.
  • எனது மாடி தோட்டத்தை பார்க்க ஆசையாக இருந்தால் கண்டிப்பாக தயக்கம் இல்லாமல் வரவும்.

நன்றி

மது பாலன்

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here